உருவேறுதல்
uruvaeruthal
மந்திர எண்ணிக்கை மிகுதிப்படல் ; தெய்வ ஆவேசம் ஏறல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மந்திரவுரு அதிகமாதல். உருவேறத் திருவேறும். 1. To increase in number, as repetition of mantras; ஆவேசமேறுதல். (W.) 2. To be possessed by a spirit for the uttterance of oracles; மூர்க்கமிகுதல். (W.) 3. To become furious, fall into a fit;
Tamil Lexicon
uru-v-ēṟu-
v. intr. id.+.
1. To increase in number, as repetition of mantras;
மந்திரவுரு அதிகமாதல். உருவேறத் திருவேறும்.
2. To be possessed by a spirit for the uttterance of oracles;
ஆவேசமேறுதல். (W.)
3. To become furious, fall into a fit;
மூர்க்கமிகுதல். (W.)
DSAL