கருவறுத்தல்
karuvaruthal
அடியோடு தொலைத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நிர்முலமாக்குதல். தானவரைக் கருவறுத்து (கம்பரா. சூர்ப்ப. 111). To ruin, as an enemy; to exterminate, as a family;
Tamil Lexicon
karu-v-aṟu-
v. tr. id.+.
To ruin, as an enemy; to exterminate, as a family;
நிர்முலமாக்குதல். தானவரைக் கருவறுத்து (கம்பரா. சூர்ப்ப. 111).
DSAL