கருக்கல்
karukkal
இருள் ; மங்கின இருட்டு ; விடியற்காலை ; அடர்ந்த மந்தாரம் ; கருக்கல்நெல் ; காய்ந்த பயிர் ; சப்பட்டை ; பயனற்ற பொருள் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சப்பட்டை. (யாழ். அக.) Shoddy, useless thing; . 5. See கருக்கல்நெல். (W.) காய்ந்த பயிர். (J.) 4. Sunburnt paddy crop; அடர்ந்த மந்தாரம். வானம் கருக்கலிட்டிருக்கிறது. 3. Cloudiness; மங்கலிருட்டு. விடியற் கருக்கல். 2. Twilight, darkness before dawn; இருள். அமாவாசைக் கருக்கல். (W.) =[M. Karukkal.] 1. Darkness;
Tamil Lexicon
, ''v. noun.'' The act of blackening. 2. ''[used as a substantive.]'' The evening twilight, dusk, அந்திநேரம். 3. ''[prov.]'' Rice in the field turned browm by the sun, காய்ந்தபயிர். 4. Darkness, ob scurity, இருள். 5. Thin and imperfect grains in corn ears,பதர். கருக்கலிலேவந்தான். Rice somewhat injured.
Miron Winslow
karukkal
n. கருகு-.
1. Darkness;
இருள். அமாவாசைக் கருக்கல். (W.) =[M. Karukkal.]
2. Twilight, darkness before dawn;
மங்கலிருட்டு. விடியற் கருக்கல்.
3. Cloudiness;
அடர்ந்த மந்தாரம். வானம் கருக்கலிட்டிருக்கிறது.
4. Sunburnt paddy crop;
காய்ந்த பயிர். (J.)
5. See கருக்கல்நெல். (W.)
.
karukkal
n. கருகு-.
Shoddy, useless thing;
சப்பட்டை. (யாழ். அக.)
DSAL