கருங்கல்
karungkal
பாறைக்கல் ; மலைக்கல் ; சிகிமுகிக்கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
சிகிழகிக்கல். (தைலவ. தைல.) 2. Flint for striking fire; மலைக்கல். எருமையன்ன கருங்கல் (புறநா. 5,1). 1. Boulder of black rock, large granite stone; பாறைக்கல். 3. Pebble or stone;
Tamil Lexicon
சிலை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' A Granite or other black stone.
Miron Winslow
karu-ṅ-kal
n.id.+. [M. karingallu]
1. Boulder of black rock, large granite stone;
மலைக்கல். எருமையன்ன கருங்கல் (புறநா. 5,1).
2. Flint for striking fire;
சிகிழகிக்கல். (தைலவ. தைல.)
3. Pebble or stone;
பாறைக்கல்.
DSAL