கருடக்கல்
karudakkal
பாம்பின் நஞ்சைப் போக்கும் கல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாம்பின் கடிவிஷத்தை நீக்குங் கல். (W.) Medicinal stone or mineral used as a charm or antidote for snake-bite;
Tamil Lexicon
ஒருகல்.
Na Kadirvelu Pillai Dictionary
--கருடப்பச்சைக்கல்- கருடபட்சிக்கல் ''s.'' A kind of medicinal stone or mineral taken for the bite of a snake or put on the wound with the re petition of incantations, ஓர்கல்.
Miron Winslow
karuṭa-k-kal
n. garuda+.
Medicinal stone or mineral used as a charm or antidote for snake-bite;
பாம்பின் கடிவிஷத்தை நீக்குங் கல். (W.)
DSAL