Tamil Dictionary 🔍

நருக்கல்

narukkal


நசுக்குண்டது ; குத்தல்வலி ; வேகாதசோறு ; வயிற்றுவலிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குத்தல்வலி. Loc. 3. Sharp, darting pain; நசுக்குண்டது. (W.) 1. Anything crushed, mashed, or broken to pieces; வயிற்றுவலிவகை. (J.) 2. A severe stomach ache; வேகாத சோறு. நண்டலொரு பக்கம், நருக்கலொரு பக்கம், நாய்விட்டெறியக் கல்லொரு பக்கம் (பழ.). 4. Insufficiently cooked rice;

Tamil Lexicon


, [nrukkl] ''s.'' Any thing crushed, bruised, mashed, broken to pieces, நசுக்கல். 2. ''[prov.]'' A severe and dangerous pain in the vitals, ஓர்வயிற்றுவலி; [''ex'' நருக்கு.]

Miron Winslow


narukkal,
n. நருக்கு-.
1. Anything crushed, mashed, or broken to pieces;
நசுக்குண்டது. (W.)

2. A severe stomach ache;
வயிற்றுவலிவகை. (J.)

3. Sharp, darting pain;
குத்தல்வலி. Loc.

4. Insufficiently cooked rice;
வேகாத சோறு. நண்டலொரு பக்கம், நருக்கலொரு பக்கம், நாய்விட்டெறியக் கல்லொரு பக்கம் (பழ.).

DSAL


நருக்கல் - ஒப்புமை - Similar