Tamil Dictionary 🔍

நகரக்கல்

nakarakkal


சில முக்கிய நகரங்களில் நேரான எடையைக் குறிப்பதற்கு வைத்திருக்குங் கல். (S. I. I. V, 102.) Stone kept, as a standard of weight, in important cities;

Tamil Lexicon


nakara-k-kal
n. நகரம்+.
Stone kept, as a standard of weight, in important cities;
சில முக்கிய நகரங்களில் நேரான எடையைக் குறிப்பதற்கு வைத்திருக்குங் கல். (S. I. I. V, 102.)

DSAL


நகரக்கல் - ஒப்புமை - Similar