குக்கில்
kukkil
செம்போத்து ; குங்கிலியம் ; குங்கிலியப்பிசின் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
. 1. See குங்கிலியம், 4, 6, 8. செம்போத்து. குக்கிற்புறத்த சிரல்வாய (கலவழி. 5). Crowpheasant, Centropus rufipennis; குங்கிலியப் பிசின். (பிங்.) 2. Black dammar-resin;
Tamil Lexicon
s. the name of a red bird, செம் போத்து, centropus rufipennis; 2. resin, குங்கிலியம். குக்கில்சூரணம், a medicine prepared by stuffing a fowl with bdellium and then calcinating it.
J.P. Fabricius Dictionary
, [kukkil] ''s.'' A bird, the jungle-cock, செம்போத்து. 2. ''[prop.'' குக்குலூ.] A fragrant gum-resin, bdellium. குக்கிலிற்கண்போல். As red as the eyes of a குக்கில் bird.
Miron Winslow
kukkil,
n. prob. onom.
Crowpheasant, Centropus rufipennis;
செம்போத்து. குக்கிற்புறத்த சிரல்வாய (கலவழி. 5).
kukkil,
n. guggulu.
1. See குங்கிலியம், 4, 6, 8.
.
2. Black dammar-resin;
குங்கிலியப் பிசின். (பிங்.)
DSAL