மகரம்
makaram
சுறாமீன் ; முதலை ; குபேரனது ஒன்பது வகை நிதியுள் ஒன்று ; ஒரு பேரெண் ; காண்க : மகரக்குழை ; மகரராசி ; குறங்குசெறியணி ; தைமாதம் ; அபிநயக்கைவகை ; அரசசின்னத்துள் ஒன்று ; மணமேடை அலங்கரிப்பு ; காதல் ; மலர்த்தாது ; மங்கிய சிவப்புநிறம் ; தேவருலகம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தைமாதம். 8. Tai, the 10th solar month; இரண்டு சையும் கபோதமாக அகம் புறமொன்றவைக்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.) 9. (Nāṭya.) A gesture with both hands joined in kapōtam pose; இராச சின்னதொன்று. (சூடா.) 10. A royal insignia; மணமக்கள் வீற்றிருக்கும் மணமேடையைச்சூழ அலங்காரமாகச் செய்த சோடினை. Colloq. 11. Decorative designs about the dais built for seating the bride and bridegroom at the time of marriage; காதல். (அக. நி.) 12. Love; . 1. See மகரந்தம், 1. (பிங்.) மங்கியசிவப்புநிறம். (W.) 2. Pink colour; தேவருலகு. (W.) The celestial world, heaven; . 7. See மகரராசி. (பிங்.) குறங்கு செறியணி. மாழைகொண் மணிமகரங் கௌலிவீற் றிருந்தனவே (சீவக. 174). 6. Ornament for the thigh; . 5. See மகரகுண்டலம். (S. I. I. ii, 220, 7.) ஒரு பேரெண். (நாமதீப. 801.) 4. A great number; குபேரனது நவநிதியிலொன்று. (W.) 3. One of the nine treasures of kubēra; முதலை. (சங். அக.) 2. Crocodile; . 1. See மகரமீன், மணிமகரம் வாய்போழ்ந்து (சீவக. 170).
Tamil Lexicon
s. sea-monster, the fish which piloted the bark of Satyavrata at the time of the deluge; 2. a shark, சுறா; 3. Capricorn of the Zodiac figured as half-fish, half-animal; 4. a crocodile, an alligator, முதலை; 5. pink colour, சாயநிறம்; 6. pollen and anther of flowers; 7. the world of the gods. மகரகண்டிகை, ornamental hangings of cloth representing two fishes, மகர தோரணம். மகர குண்டலம், -க்குழை, fish-shaped ear-rings. மகர கேதனம், a flag with the figure of a fish. மகரகேதனன், -கேது, Kama, the Hindu cupid as bearing a banner with the figure of a fish, மகரக்கொடியோன், மகரத் துவசன். மகர சங்கராந்தி, the transist of the sun from Sagittarius to Capricorn. மகரச்சா, tabular correction for the parallax of the orbit of the superior planets from the first of Capricorn to Cancer. மகரந் தோய்க்க, to dye a pink colour. மகர மாதம், the month தை when the sun is in Capricorn. மகா யாழ், one of the four kinds of fiddle.
J.P. Fabricius Dictionary
, [makaram] ''s.'' The monster fish to which the barque of Satyavarata is fabled to have been fastened, at the time of the deluge. 2. A shark, சுறாமீன். (சது.) 3. Capricorn of the Zodiac figured as half fish, half animal, மகரராசி. 4. An alligator, முதலை. 5. A gem of the gods--one of the nine gems among Kuvera's treasures. See நிதி. W. p. 63.
Miron Winslow
makaram
n. makara.
1. See மகரமீன், மணிமகரம் வாய்போழ்ந்து (சீவக. 170).
.
2. Crocodile;
முதலை. (சங். அக.)
3. One of the nine treasures of kubēra;
குபேரனது நவநிதியிலொன்று. (W.)
4. A great number;
ஒரு பேரெண். (நாமதீப. 801.)
5. See மகரகுண்டலம். (S. I. I. ii, 220, 7.)
.
6. Ornament for the thigh;
குறங்கு செறியணி. மாழைகொண் மணிமகரங் கௌலிவீற் றிருந்தனவே (சீவக. 174).
7. See மகரராசி. (பிங்.)
.
8. Tai, the 10th solar month;
தைமாதம்.
9. (Nāṭya.) A gesture with both hands joined in kapōtam pose;
இரண்டு சையும் கபோதமாக அகம் புறமொன்றவைக்கும் இணைக்கைவகை. (சிலப். 3, 18, உரை.)
10. A royal insignia;
இராச சின்னதொன்று. (சூடா.)
11. Decorative designs about the dais built for seating the bride and bridegroom at the time of marriage;
மணமக்கள் வீற்றிருக்கும் மணமேடையைச்சூழ அலங்காரமாகச் செய்த சோடினை. Colloq.
12. Love;
காதல். (அக. நி.)
makaram
n. cf. makaranda.
1. See மகரந்தம், 1. (பிங்.)
.
2. Pink colour;
மங்கியசிவப்புநிறம். (W.)
makaram
n. prob. mahas.
The celestial world, heaven;
தேவருலகு. (W.)
DSAL