Tamil Dictionary 🔍

கௌரம்

gauram


வெண்மை ; பொன்னிறம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வெண்மை. 1. Whiteness; பொன்னிறம். (சிலப். 12, 67, உரை.) 2. Yellow colour;

Tamil Lexicon


s. white colour, வெண்மை; 2. purity, சுத்தம்; 3. yellowness, பொன்மை.

J.P. Fabricius Dictionary


, [kauram] ''s.'' Whiteness, white-color, வெண்மை. 2. Cleanness, purity, சுத்தம். 3. Yellowness, பொன்மை. W. p. 33. GOURA.

Miron Winslow


kauram
n. gaura;
1. Whiteness;
வெண்மை.

2. Yellow colour;
பொன்னிறம். (சிலப். 12, 67, உரை.)

DSAL


கௌரம் - ஒப்புமை - Similar