கரண்டி
karanti
உலோகத்தாலாகியதும் காம்புள்ளதுமாகிய முகத்தற் கருவி ; சிறு அகப்பை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உலோகத்தாலாகியதும் காம்புள்ளதுமாகிய முகத்தற்கருவி. (பிங்.) Spoon or ladle, made of metal; கொல்லறு. Tinn. Trowel;
Tamil Lexicon
s. a spoon, a small ladle சிற்ற கப்பை. ஆலக் (அகலக்) கரண்டி, a large spoon. உச்சிக்கரண்டி, a small spoon used for putting oil on a child's head. பொட்டுக்கரண்டி, a spoon of the smallest kind.
J.P. Fabricius Dictionary
சிற்றகப்பை.
Na Kadirvelu Pillai Dictionary
karaNTi கரண்டி spoon, ladle
David W. McAlpin
, [krṇṭi] ''s.'' A kind of spoon, a ladle for dipping into a vessel, சிற்றகப்பை.
Miron Winslow
karaṇṭi.
n.
Spoon or ladle, made of metal;
உலோகத்தாலாகியதும் காம்புள்ளதுமாகிய முகத்தற்கருவி. (பிங்.)
karaṇṭi
n.
Trowel;
கொல்லறு. Tinn.
DSAL