கர
kara
அறுபதாண்டுக் கணக்கில் இருபத்தைந்தாம் ஆண்டு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
வருஷம் அறுபதில் இருபத்தைந்தாவது. The 25th year of the Jupiter cycle of sixty years;
Tamil Lexicon
, [kara] ''s.'' The twenty-fifth year of the Hindu cycle which corresponds with A. D. 1831, ஓர்வருடம்.
Miron Winslow
kara
n. khara.
The 25th year of the Jupiter cycle of sixty years;
வருஷம் அறுபதில் இருபத்தைந்தாவது.
DSAL