லகரி
lakari
அபின் 1. Opium; மது முதலியவற்றல் உண்டாம் மயக்கம் 3. Intoxication; மயக்கம் உண்டுபண்ணூம் பொருள். 2. Intoxicant; பேரலை. பொங்கு லகரிச் சாமர மிரட்ட (பிரபோத. 30, 42) . Great wave;
Tamil Lexicon
lakari
n. lahari.
Great wave;
பேரலை. பொங்கு லகரிச் சாமர மிரட்ட (பிரபோத. 30, 42) .
lakari
n. லாகிரி.
1. Opium;
அபின்
2. Intoxicant;
மயக்கம் உண்டுபண்ணூம் பொருள்.
3. Intoxication;
மது முதலியவற்றல் உண்டாம் மயக்கம்
DSAL