ஷகர்
shakar
நகரம். 1. Large town, city; பொது ஜனங்கள் கூடுமிடம். ஷகரிலே வரும்போது அது தெரியும். 2. Public place; முக்கியமான இடம். 3. Central situation; prominent place;
Tamil Lexicon
, [ṣkr] ''s. (Pers.)'' A large town, பட்டணம்.
Miron Winslow
ṣakar
n. Persn. shahr.
1. Large town, city;
நகரம்.
2. Public place;
பொது ஜனங்கள் கூடுமிடம். ஷகரிலே வரும்போது அது தெரியும்.
3. Central situation; prominent place;
முக்கியமான இடம்.
DSAL