Tamil Dictionary 🔍

கரா

karaa


முதலை ; ஆண்முதலை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆண்முதலை. (பிங்.) 2. Male alligator; முதலை கராவதன் காலினைக்கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9). 1. A species of alligator;

Tamil Lexicon


கராம், கரவு, s. a species of alligator a male alligator, முதலை.

J.P. Fabricius Dictionary


[krā ] --கராம், ''s.'' An alligator, முத லை. 2. A male alligator, ஆண்முதலை. ''(p.)''

Miron Winslow


karā
n. prob. grāha.
1. A species of alligator;
முதலை கராவதன் காலினைக்கதுவ (திவ். பெரியதி. 2, 3, 9).

2. Male alligator;
ஆண்முதலை. (பிங்.)

DSAL


கரா - ஒப்புமை - Similar