Tamil Dictionary 🔍

மகர்

makar


விலக்காது உடன்வாழ்வதற்கு ஜாமீனாக மணமகன் மணத்திற்குமுன் மணமகட்குக் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளுந் தொகை. 4. Amount paid of promised to a bride by the bridegroom as security for his keeping the marriage tie; சீதனம். 3. Dowry, jointure, alimony; கல்யாணத்திற்கு முன் பெண்ணுக்குச் சாஸனபூர்வமாகக் கொடுக்கும் நன்கொடை. 2. A marriage portion or gift, settled upon ones's bride; ஒரு முகம்மதியன் தன் மனைவிக்குப் பொருள் கொடுப்பதாக எழுத்து முலமாகச் செய்யும் உடன்படிக்கை. 1. Written contract making a settlement on a wife;

Tamil Lexicon


makar
n. Arab. mahr. Muham.
1. Written contract making a settlement on a wife;
ஒரு முகம்மதியன் தன் மனைவிக்குப் பொருள் கொடுப்பதாக எழுத்து முலமாகச் செய்யும் உடன்படிக்கை.

2. A marriage portion or gift, settled upon ones's bride;
கல்யாணத்திற்கு முன் பெண்ணுக்குச் சாஸனபூர்வமாகக் கொடுக்கும் நன்கொடை.

3. Dowry, jointure, alimony;
சீதனம்.

4. Amount paid of promised to a bride by the bridegroom as security for his keeping the marriage tie;
விலக்காது உடன்வாழ்வதற்கு ஜாமீனாக மணமகன் மணத்திற்குமுன் மணமகட்குக் கொடுப்பதாக ஒப்புக்கொள்ளுந் தொகை.

DSAL


மகர் - ஒப்புமை - Similar