Tamil Dictionary 🔍

கரி

kari


அடுப்புக்கரி ; நிலக்கரி ; கரிந்தது ; கருமையாதல் ; மிளகு ; நஞ்சு ; மரவயிரம் ; யானை ; பெட்டைக் கழுதை ; சான்று கூறுவோன் ; சான்று ; விருந்தினன் ; பயிர் தீய்கை ; வயிரக்குற்றங்களுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அடுட்புக்கரி. (திவா.) 1. Charcoal; பயிர்தீகை. கரியுள்ளகாலத்து (T. A. S. iii, 62). 1. Failure of crops; வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.) 2. A flaw in diamonds; கரிந்தது. 2. Charred wood snuff of a lamp; நஞ்சு. (மூ.அ.) 3. Poison; கண்ணிடும் மை. கரிபோக்கினாரே (சீவக. 626). 4. Black pigment for the eye; மரவைரம். (W.) 5. The hard part of timber; யானை. கொடுங்கரிக் குன்றுரித்து (திருவாச. 6, 19). Elephant; பெட்டைக் கழுதை. (நீலகேசி.) She-ass; சாட்சி கூறுவோன். இந்திரனே சாலுங் கரி (குறள், 25). 1. Witness; சாட்சியம். கரிபோக்கினாராதலானும் (தொல். பொ. 649, உரை). 2. Proof, evidence, testimony; விருந்தின-ன்-ள். கரியுடனுண்ணார் (கல்லா. 92, 8). 3. Guest;

Tamil Lexicon


s. charcoal, cinder, நெருப்புக் கரி; 2. blackness, கருமை; 3. witness, சாட்சி; 4. poison, நஞ்சு; 5. the hard part of timber, மர வைரம்; 6. guest, விருந் தாளி; 7. black pigment for the eye. கரிக்கட்டை, a quenched fire brand. கரிகறுக்க, --கறுத்துப்போக, to grow very black or dark. கரிகறுத்தது, --கறுத்துப்போயிற்று, it is become as black as charcoal. கரிகறுத்த முகம், a face as black as charcoal. கரிக்காரன், a charcoal dealer. கரிக்குருவி, a small black bird. கரிக்கோடிட, to form or grow as hair above the upper lip கரிச்சட்டி, --ப்பானை, smutty pots. கரிநாள், an inauspicious day. கரிநெருப்பு, fire made of charcoal. கரியமிலவாயு, carbonic acid gas. நிலக்கரி, coal. கரியவன், a dark man; 2. Vishnu; 3. Indra; 4. Saturn; 5. robber, thief; 6. one who gives evidence as witness.

J.P. Fabricius Dictionary


, [kri] ''s.'' Elephant, யானை. Wils. p. 193. KARIN. ''(p.)''

Miron Winslow


kari
n. கரு-மை. [T.K.M. Tu. kari.]
1. Charcoal;
அடுட்புக்கரி. (திவா.)

2. Charred wood snuff of a lamp;
கரிந்தது.

3. Poison;
நஞ்சு. (மூ.அ.)

4. Black pigment for the eye;
கண்ணிடும் மை. கரிபோக்கினாரே (சீவக. 626).

5. The hard part of timber;
மரவைரம். (W.)

kari
n. karī nom. sing. of karin.
Elephant;
யானை. கொடுங்கரிக் குன்றுரித்து (திருவாச. 6, 19).

kari
n. kharī
She-ass;
பெட்டைக் கழுதை. (நீலகேசி.)

kari
n. [T. kari.]
1. Witness;
சாட்சி கூறுவோன். இந்திரனே சாலுங் கரி (குறள், 25).

2. Proof, evidence, testimony;
சாட்சியம். கரிபோக்கினாராதலானும் (தொல். பொ. 649, உரை).

3. Guest;
விருந்தின-ன்-ள். கரியுடனுண்ணார் (கல்லா. 92, 8).

kari
n. கரி-.
1. Failure of crops;
பயிர்தீகை. கரியுள்ளகாலத்து (T. A. S. iii, 62).

2. A flaw in diamonds;
வயிரக்குற்றங்களுள் ஒன்று. (சிலப். 14, 180, உரை.)

DSAL


கரி - ஒப்புமை - Similar