கரு
karu
கருப்பம் ; முட்டைக்கரு ; முட்டை ; உடம்பு ; குழந்தை ; குட்டி ; அச்சுக்கரு ; நிமித்த காரணம் ; நடு ; உட்பொருள் ; வித்தின் கரு ; அடிப்படை ; கருப்பொருள் ; அணு ; இயற்கையறிவு ; கறுப்பு ; நிறம் ; ஆயுதத்தின் பல் ; குப்பைமேடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
முட்டைக்கரு. புறவுக்கருவன்ன புன்புல வரகின் (பிறநா. 34, 9). 2. Yolk of an egg; முட்டை. 3. Egg, germ; உடம்பு. கருவுள் வீற்றிருந்து (திவ். திருவாய். 5, 10, 8). 4. Body; பிறப்பு கருவைத் துடைப்ப (பிரபுலிங். கொக்கி. 15). 5. Birth; குழந்தை. சோரர்தங் கருவைத் தங்கள் கருவெனத் தோளி லேந்தி (பாரத. நிரை. 116). 6. Child; குட்டி. காசறைக் கருவும் (சிலப். 25, 52). 7. The yong of an animal; அச்சுக்கரு. திருவுருவினைக் கருவினாற் கண்டு (திருவிளை. இரச. 9). 8. [M. karu.] Mould, matrix; நிமித்தகாரணம். கருவா யுலகினுக்கு (திருவாச. 10, 14). 9. Efficient cause; நடு. உள்ளூர்க் கருவெலா முடல் (கம்பரா. கிங்கரர். 44). 10. Middle; உட்பொருள். (W.) 11. Substance, contents; அஸ்திவாரம். கருவோடி வரடி ... காணாமையின் (இராகு. நகரப். 20). 12. Foundation, basement; கருப்பொருள். தெய்வ முணாவே...கருவென மொழிப (தொல். பொ. 18). 13. Characteristic regional features of the five tracts; கருப்பம். மகளிர் கருச்சிதைந்தோர்க்கும் (புறநா. 34, 2). 1. [M. karu.] Foetus, embryo; ஆயுதப்பல். கருவாணையுற (அருட்பா, ii, அறநிலை. 1). Prong, barb, tine, spike; குப்பைமேடு. (பிங்.) 3. Dunghill; நிறம். (பிங்.) 2. Colour tint, tinge; கறுப்பு. (தேவா. 10, 1.) 1. Dark colour; இயற்கையறிவு.(W.) 16. Genius, ingenuity; பரமாணு. கருவளர் வானத்து (பரிபா. 2, 5). 15. Atom, electron; அட்டகருமக்கரு. (W.) 14. Ingredients for magical preparations employed in aṭṭakarumam; நடுமேடு. (அக. நி.) 4. Central elevation, that which is raised in the middle; மேகம். (சம். அக. Ms.) 3. Cloud; காரியம். (சம். அக. Ms.) 2. Business, affair; பொன். கருக்கலந்த காளமேக மேனியாய் (திவ். திருச்சந்த. 104, வ்யா. பக். 305). 1. Gold;
Tamil Lexicon
s. foetus embryo, germ, கருவம், கருப்பம்; 2. a mould for casting metal 3. wit, judgement, genius, கருத்து; 4. discretion, prudence, புத்தி; 5. things used for ceremonies of enchantment, such as plants, roots, skin, bones etc., அஷ்டகருமக்கரு; 6. atom, electron, பரமாணு; 7. foundation, அஸ்திவாரம்; 8. middle, நடு; 9. body, சரீரம். கருக்கட்ட, --ப்பிடிக்க, to mould. கருக்காய், thin and immature grain in corn ears chaff. கருக்கூட, to impregnate. கருத்தெரியாதவன், an unwise man; indiscreet person. கருப்பற்ற, -க்கொள்ள, -த்தரிக்க, -த்தங்க, to conceive, to be impregnated. கருப்பை, the matrix, womb. கருப்பொருள், the beings, things etc. peculiar to different countries, 2. God. the efficient cause. கருவழிக்க, to destroy the foetus, to cause miscarriage. கருவழிய, --க்கரைய, to miscarry, to have an abortion. கருவறுத்துப்போட, to destroy a family utterly, to extirpate it. கருவாளி, கருவுள்ளவன், a witty prudent man. கருவுயிர்க்க, to bring forth young. மஞ்சள்கரு, the yolk of an egg. வெள்ளைக்கரு, the white of an egg.
J.P. Fabricius Dictionary
, [kru] ''s.'' F&oe;tus, embryo, pregnancy, கருப்பம். 2. Yolk of an egg, முட்டைக்கரு. 3. Genius, ingenuity, judgment, கருத்து. 4. A brazier's mould, matrice, கம்மியர்கட்டுங்கரு. 5. ''(p.)'' The substance or contents of a thing, உட்பொருள். 6. The germ, வித்தின்கரு. 7. Color, tint, tinge, நிறம். 8. Middle, நடு. (சது.) 9. Height, hillock, மேடு. 1. A name of கருப்பொருள். (See பொருள்.) 11. A prong, barb, tooth, tine, spike, ஆயுதத்தின்பல். 12. Ingredients for magical preparations em ployed to fascinate, injure or destroy a person, ''viz.'': plants, roots, skins, bones, flesh, &c., அட்டகருமக்கரு. 13. Immature egg in a fowl, முட்டை.
Miron Winslow
karu
n. கரு-மை.
1. Dark colour;
கறுப்பு. (தேவா. 10, 1.)
2. Colour tint, tinge;
நிறம். (பிங்.)
3. Dunghill;
குப்பைமேடு. (பிங்.)
karu
n. cf. கருக்கு.
Prong, barb, tine, spike;
ஆயுதப்பல். கருவாணையுற (அருட்பா, ii, அறநிலை. 1).
karu
n. garbha.
1. [M. karu.] Foetus, embryo;
கருப்பம். மகளிர் கருச்சிதைந்தோர்க்கும் (புறநா. 34, 2).
2. Yolk of an egg;
முட்டைக்கரு. புறவுக்கருவன்ன புன்புல வரகின் (பிறநா. 34, 9).
3. Egg, germ;
முட்டை.
4. Body;
உடம்பு. கருவுள் வீற்றிருந்து (திவ். திருவாய். 5, 10, 8).
5. Birth;
பிறப்பு கருவைத் துடைப்ப (பிரபுலிங். கொக்கி. 15).
6. Child;
குழந்தை. சோரர்தங் கருவைத் தங்கள் கருவெனத் தோளி லேந்தி (பாரத. நிரை. 116).
7. The yong of an animal;
குட்டி. காசறைக் கருவும் (சிலப். 25, 52).
8. [M. karu.] Mould, matrix;
அச்சுக்கரு. திருவுருவினைக் கருவினாற் கண்டு (திருவிளை. இரச. 9).
9. Efficient cause;
நிமித்தகாரணம். கருவா யுலகினுக்கு (திருவாச. 10, 14).
10. Middle;
நடு. உள்ளூர்க் கருவெலா முடல் (கம்பரா. கிங்கரர். 44).
11. Substance, contents;
உட்பொருள். (W.)
12. Foundation, basement;
அஸ்திவாரம். கருவோடி வரடி ... காணாமையின் (இராகு. நகரப். 20).
13. Characteristic regional features of the five tracts;
கருப்பொருள். தெய்வ முணாவே...கருவென மொழிப (தொல். பொ. 18).
14. Ingredients for magical preparations employed in aṭṭakarumam;
அட்டகருமக்கரு. (W.)
15. Atom, electron;
பரமாணு. கருவளர் வானத்து (பரிபா. 2, 5).
16. Genius, ingenuity;
இயற்கையறிவு.(W.)
karu
n.
1. Gold;
பொன். கருக்கலந்த காளமேக மேனியாய் (திவ். திருச்சந்த. 104, வ்யா. பக். 305).
2. Business, affair;
காரியம். (சம். அக. Ms.)
3. Cloud;
மேகம். (சம். அக. Ms.)
4. Central elevation, that which is raised in the middle;
நடுமேடு. (அக. நி.)
DSAL