கிறுக்கல்
kirukkal
தாறுமாறாக எழுதுதல் ; எழுத்தின் அடிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எழுத்தின் அடிப்பு. 2. Scoring out; தாறுமாறுக எழுதுகை. 1. Scribbling, writing hastily and clumsily;
Tamil Lexicon
kiṟukkal,
n. கிறுக்கு-.
1. Scribbling, writing hastily and clumsily;
தாறுமாறுக எழுதுகை.
2. Scoring out;
எழுத்தின் அடிப்பு.
DSAL