Tamil Dictionary 🔍

கொடிற்றுக்கோல்

kotitrrukkoal


கள்வர் பயன்படுத்தும் கருவி , கன்னக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


செங்கல் முதலியவற்றைப் பெயர்ப்பதற்குக் கள்வர் உபயோகிக்குங் கருவி. (சிலப். 16, 142, உரை.) Jemmy, crow-bar, one of the implements of a burglar for removing stones from a wall;

Tamil Lexicon


koṭiṟṟu-k-kōl,
n. கொடிறு+.
Jemmy, crow-bar, one of the implements of a burglar for removing stones from a wall;
செங்கல் முதலியவற்றைப் பெயர்ப்பதற்குக் கள்வர் உபயோகிக்குங் கருவி. (சிலப். 16, 142, உரை.)

DSAL


கொடிற்றுக்கோல் - ஒப்புமை - Similar