Tamil Dictionary 🔍

கயிற்றுக்கோலாட்டம்

kayitrrukkoalaattam


பின்னற் கோலாட்ட விளையாட்டு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பின்னற்கோலாட்ட விளையாட்டு. (W.) Playing with strings and sticks so that a weft of lace is formed thereby;

Tamil Lexicon


ஒருவிளையாட்டு.

Na Kadirvelu Pillai Dictionary


, ''v. noun.'' Playing with strings and sticks so that a weft or lace is formed thereby, ஓர்வ கைவிளையாட்டு.

Miron Winslow


kayiṟṟu-k-kōl-āṭṭam
n. id. +.
Playing with strings and sticks so that a weft of lace is formed thereby;
பின்னற்கோலாட்ட விளையாட்டு. (W.)

DSAL


கயிற்றுக்கோலாட்டம் - ஒப்புமை - Similar