கம்மெனல்
kammenal
தெளிவின்றி ஒலித்தற் குறிப்பு ; ஓசையடங்கற் குறிப்பு ; மணத்தற் குறிப்பு ; விரைவுக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மணங்கமழ்தற் குறிப்பு. ஒருங்குபிணியவிழக் காடே கம்மென்றன்றே (அகநா. 23). 3. Emitting of fragrance; ஓசையடங்கற் குறிப்பு. கானமுங் கம்மென் றன்றே (நற். 154). 2. Being calm, still, silent; தெளிவின்றி ஒலித்தற்குறிப்பு. Loc. Onom.1.Term signifying indistinct sound; விரைவுக்குறிப்பு. கம்மென . . . முயக்கம் . . . பெறுகுவர் (அகநா. 11). 4. Hastening;
Tamil Lexicon
v. n. being odoriferous; 2. being quiet or noiseless; 3. hastening, விரைவுக் குறிப்பு.
J.P. Fabricius Dictionary
kam-m-eṉal
n.
Onom.1.Term signifying indistinct sound;
தெளிவின்றி ஒலித்தற்குறிப்பு. Loc.
2. Being calm, still, silent;
ஓசையடங்கற் குறிப்பு. கானமுங் கம்மென் றன்றே (நற். 154).
3. Emitting of fragrance;
மணங்கமழ்தற் குறிப்பு. ஒருங்குபிணியவிழக் காடே கம்மென்றன்றே (அகநா. 23).
4. Hastening;
விரைவுக்குறிப்பு. கம்மென . . . முயக்கம் . . . பெறுகுவர் (அகநா. 11).
DSAL