கொம்மெனல்
kommenal
kom-m-eṉal,
n.
1. An imitative sound;
ஓர் ஒலிக்குறிப்பு. கூர நாண்குரல் கொம்மென வொலிப்ப (பரிபா. 19, 44).
2. Expr. denoting luxuriance;
பெருக்கக் குறிப்பு. (தொல். சொல், 298, உரை.)
3. Expr. denoting haste;
விரைவுக்குறிப்பு. கொம்மென வெழுந்தனள் (கந்தபு. தெய்வயானை. 9).
DSAL