சம்மெனல்
sammenal
கம்பீரக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கம்பீரக்குறிப்பு. அவன் பல்லக்கேறிச் சம்மென்று புறப்பட்டுப் போனான். Colloq. Expr. signifying majestic bearing;
Tamil Lexicon
an expression signifying majestic bearing. அவன் வாகனமேறி, ச(ஜ)ம் மென்று புறப்பட்டுப் பவனிவந்தான்.
J.P. Fabricius Dictionary
cam-m-eṉal,
n. [ K. jammane.]
Expr. signifying majestic bearing;
கம்பீரக்குறிப்பு. அவன் பல்லக்கேறிச் சம்மென்று புறப்பட்டுப் போனான். Colloq.
DSAL