உம்மெனல்
ummenal
சம்மதத்தைக் காட்டும் ஒலிக்குறிப்பு ; சினக்குறிப்பு ; ஓர் அனுகரண ஓசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
உடன்பாடு சினம் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு. 1. Utterance of an interj. sound um expressive of assent, anger, or threat; ஓர் அனுகரணவோசை. உம்மென்றெழு மருவித்திரள் (தேவா. 244, 3). 2. Onom. expr. denoting the sound of bubbing streams, pattering of rain, murmuring of the wind;
Tamil Lexicon
um-m-eṉal
n.
1. Utterance of an interj. sound um expressive of assent, anger, or threat;
உடன்பாடு சினம் முதலியவற்றின் ஒலிக்குறிப்பு.
2. Onom. expr. denoting the sound of bubbing streams, pattering of rain, murmuring of the wind;
ஓர் அனுகரணவோசை. உம்மென்றெழு மருவித்திரள் (தேவா. 244, 3).
DSAL