இம்மெனல்
immenal
விரைவுக் குறிப்பு ; ஓர் ஒலிக்குறிப்பு ; ' இம் ' என்னும் ஒலிக்குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விரைவுக்குறிப்பு. ஏறுடை முதல்வன் மைந்த னிம்மென வங்கட் சென்றான் (கந்தபு.சூரபன்மன்வதை.245). 1. Onom. expr. of hurry, celerity, haste; ஓர் ஒலிக்குறிப்பு. இம்மெனப் பெய்ய வெழிவி முழங்குந் திசையெல்லாம் (நாலடி.392). 2. Onom. expr. of humming, rustling, pattering;
Tamil Lexicon
an imitative sound, இம், expressive of haste.
J.P. Fabricius Dictionary
அனுகரணவோசை.
Na Kadirvelu Pillai Dictionary
[immeṉl ] . An imitative sound, இம்--as expressive of haste, அனுகர்ணவோசை. 2. A particle of quickness, விரைவுக்குறிப்பு. ''(p.)'' இம்மெனவந்துவிட்டான். He is come already. இம்மெனுமளவுநீங்காதென்செய்வானேங்கினானே. (The spectre) not being separated, from him, even for a moment, he was frighten ed, finding no means to be rid of it. (திருவிளை.)
Miron Winslow
im-m-eṉal
n.
1. Onom. expr. of hurry, celerity, haste;
விரைவுக்குறிப்பு. ஏறுடை முதல்வன் மைந்த னிம்மென வங்கட் சென்றான் (கந்தபு.சூரபன்மன்வதை.245).
2. Onom. expr. of humming, rustling, pattering;
ஓர் ஒலிக்குறிப்பு. இம்மெனப் பெய்ய வெழிவி முழங்குந் திசையெல்லாம் (நாலடி.392).
DSAL