அம்மெனல்
ammenal
நீர்ததும்பல் குறிப்பு ; ஓர் ஒலிக் குறிப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
நீர்ததும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ திருவிடை. மும். 10). 1. Onom. expr. of filling or overflowing, as of water; ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.) 2. Onom. expr. of humming;
Tamil Lexicon
ஒலிக்குறிப்பு.
Na Kadirvelu Pillai Dictionary
, [ammeṉl] A particle imitative of sound, a hum, ஒலிக்குறிப்பு.
Miron Winslow
ammeṉal
n.
1. Onom. expr. of filling or overflowing, as of water;
நீர்ததும்பற் குறிப்பு. அம்மெனக் கண்ணீ ரரும்பி (பதினொ திருவிடை. மும். 10).
2. Onom. expr. of humming;
ஓர் ஒலிக்குறிப்பு. (பிங்.)
DSAL