Tamil Dictionary 🔍

கைம்மிகுதல்

kaimmikuthal


அளவுகடத்தல் ; சாதி அறத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல் ; அதிகப்படல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அளவுகடத்தல். காப்புக்கைம்மிகுதல் (தொல். போ. 214). 1. To exceed the limit; to be beyond sufferance, as love, sorrow, disease; சாதிதருமத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல். கைம்மிக னலிதல் (தொல். பொ. 260). 2. o violate the caste rules;

Tamil Lexicon


kai-m-miku-,
v. intr. கை6+.
1. To exceed the limit; to be beyond sufferance, as love, sorrow, disease;
அளவுகடத்தல். காப்புக்கைம்மிகுதல் (தொல். போ. 214).

2. o violate the caste rules;
சாதிதருமத்திற்கு மாறுபட்டு ஒழுகுதல். கைம்மிக னலிதல் (தொல். பொ. 260).

DSAL


கைம்மிகுதல் - ஒப்புமை - Similar