கம்பலை
kampalai
நடுக்கம் ; அச்சம் ; துன்பம் ; சச்சரவு ; ஆரவாரம் ; மருதநிலம் ; யாழோசை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
யாழோசை. (திவா.) 2. Sound of a lute; சச்சரவு. (W.) 4. Uproar, tumult, quarrelling; துன்பம். (திவா.) 3. Distress, suffering; அச்சம். (பிங்.) 2. Fear, dread; நடுக்கம். (சூடா.) 1. Trembling, quivering, quaking; மருதநிலம். (திவா.) 3. Agricultural tract; ஆரவாரம். வம்ப மாக்கள் கம்பலை மூதூர் (மணி. 3, 126). 1. Sound, noise, clamour, roar;
Tamil Lexicon
s. trembling, fear, நடுக்கம்; 2. uproar. tumult, சச்சரவு; 3. quarrelling, சண்டை; 4. distress. suffering, துன்பம்.
J.P. Fabricius Dictionary
, [kmplai] ''s.'' Trembling, நடுக்கம். 2. Fear, dread, அச்சம். 3. Distress, suffering, துன்பம். 4. Agricultural districts, villages, &c., மருதநிலம். 5. Field, வயல். 6. Sound, noise, acclamation, ஒலி. ''(p.)'' 7. ''[vul.]'' Uproar, tumult, quarrelling, சச்சரவு.
Miron Winslow
kampalai
n.
1. Sound, noise, clamour, roar;
ஆரவாரம். வம்ப மாக்கள் கம்பலை மூதூர் (மணி. 3, 126).
2. Sound of a lute;
யாழோசை. (திவா.)
3. Agricultural tract;
மருதநிலம். (திவா.)
kampalai
n. kampa.
1. Trembling, quivering, quaking;
நடுக்கம். (சூடா.)
2. Fear, dread;
அச்சம். (பிங்.)
3. Distress, suffering;
துன்பம். (திவா.)
4. Uproar, tumult, quarrelling;
சச்சரவு. (W.)
DSAL