Tamil Dictionary 🔍

கதம்பை

kathampai


தேங்காயின் மேல்மட்டை ; தேங்காய் நார்த் தும்பு ; ஒருவகைப் புல் ; வைக்கோல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


எழதுவதற்கு வார்ந்த பணையோலையிற் கழிக்கப்பட்ட பகுதி. (J.) 3. Ends and bits of palmyra leaves cur for writing; புல்வகை. (W.) 2. A kind of grass; தோங்காய்மட்டை அல்லது நார். கதம்பைக்கயிறு. 1. Coconut husk or fibre that covers the nut;

Tamil Lexicon


s. the fibres which cover a cocoanut; 2. a kind of grass; 3. ends and bits of palmyra leaves cut for writing. கதம்பைக் கயிறு, ropes made of cocoanut fibres. கதம்பைப்புல், (லு) a kind of grass with twisted awns.

J.P. Fabricius Dictionary


, [ktmpai] ''s.'' Cocoanut-husk, or fibrous rind which covers the nut, தேங்காய்ம ட்டைநார்.

Miron Winslow


katampai
n.
1. Coconut husk or fibre that covers the nut;
தோங்காய்மட்டை அல்லது நார். கதம்பைக்கயிறு.

2. A kind of grass;
புல்வகை. (W.)

3. Ends and bits of palmyra leaves cur for writing;
எழதுவதற்கு வார்ந்த பணையோலையிற் கழிக்கப்பட்ட பகுதி. (J.)

DSAL


கதம்பை - ஒப்புமை - Similar