Tamil Dictionary 🔍

கம்பல்

kampal


ஆடை ; ஆரவாரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஆரவாரம். (பெருங். இலாவாண. 2,138.) Roar, noise; ஆடை. தறைந்த தலையுந் தன் கம்பலும் (கலித். 65). Garment, clothing;

Tamil Lexicon


kampal
n. prob. kambala.
Garment, clothing;
ஆடை. தறைந்த தலையுந் தன் கம்பலும் (கலித். 65).

kampal
n. cf. கம்பலை.
Roar, noise;
ஆரவாரம். (பெருங். இலாவாண. 2,138.)

DSAL


கம்பல் - ஒப்புமை - Similar