கடம்பை
kadampai
குளவிவகை ; கடமா , ஒரு காட்டு விலங்கு ; தென்னைநார் ; கடம்பூர் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தென்னைநார். Loc. Coconut fibre; குளவி வகை. Loc. A kind of hornet; . See கடமா1. (W.)
Tamil Lexicon
s. an elk, கடமை.
J.P. Fabricius Dictionary
கடம்பூர், ஒருகாட்டுமிருகம்.
Na Kadirvelu Pillai Dictionary
, [kṭmpai] ''s.'' [''prop.'' கடமை.] An elk, ஓர்காட்டுமிருகம்.
Miron Winslow
kaṭampai
n. கடமை3.
See கடமா1. (W.)
.
kaṭampai
n. [kadandur, M. kadannal.]
A kind of hornet;
குளவி வகை. Loc.
kaṭampai
n. கதம்பை.
Coconut fibre;
தென்னைநார். Loc.
DSAL