Tamil Dictionary 🔍

கும்பை

kumpai


சிறுமரம் ; திக்காமல்லிவகை ; சேரி ; கும்பகோணம் ; குடம் ; வேசி ; ஒரு வாழை வகை ; பெருங்கம்பளிமரம் ; ஒமகுண்டத்தின் வேதிகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கும்பகோணம். (யாழ். அக.) Kumbakonam. See குடம். (யாழ். அக.) Pot; வேசி. (யாழ். அக.) Prostitute; வாழைவகை. (யாழ். அக.) A kind of plantain; திக்காமல்லிவகை. (J.) 3. Dikmali gum-plant, s. tr., Gardenia gummifera; பெருங்கம்பளிமரம். 2. Broad gardenia m.tr., Gardenia latifolia; சிறுமரம். (J.) 1. White emetic nut, s.tr., Gardenia lucida; ஓமகுண்டத்தின் வேதிகை. (யாழ். அக.) Enclosure round a sacrificial pit; சேரி. பறைக் கும்பை. Loc. Settlement, especially of pancamas;

Tamil Lexicon


s. settlement of Panchamas, பறைச்சேரி.

J.P. Fabricius Dictionary


kumpai,
n.
1. White emetic nut, s.tr., Gardenia lucida;
சிறுமரம். (J.)

2. Broad gardenia m.tr., Gardenia latifolia;
பெருங்கம்பளிமரம்.

3. Dikmali gum-plant, s. tr., Gardenia gummifera;
திக்காமல்லிவகை. (J.)

kumpai,
n. [T. kompa.]
Settlement, especially of pancamas;
சேரி. பறைக் கும்பை. Loc.

kumpai,
n. Kumbha-ghōṇa.
Kumbakonam. See
கும்பகோணம். (யாழ். அக.)

kumpai
n. கும்பம்.
Pot;
குடம். (யாழ். அக.)

kumpai
n. kumbhā.
Prostitute;
வேசி. (யாழ். அக.)

kumpai
n. kumbā.
Enclosure round a sacrificial pit;
ஓமகுண்டத்தின் வேதிகை. (யாழ். அக.)

kumpai
n.
A kind of plantain;
வாழைவகை. (யாழ். அக.)

DSAL


கும்பை - ஒப்புமை - Similar