Tamil Dictionary 🔍

கம்பை

kampai


கதவு முதலியவற்றின் சட்டம் ; ஏட்டுச் சுவடிச் சட்டம் ; அதிகார வரம்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அதிகாரவரம்பு. கம்பைக்குள்ளாக்க. (W.) 3. Jurisdiction; ஏட்டுச்சுவடிச் சட்டம். சுவடியுங் கயிறுங் கம்பையும் (பிரபோத. 11, 8). 2. Slips of wood forming the binding of a book made up of plan leaves; கதவுழதலியவற்றின் சட்டம். Loc. 1. Ledge, frame of a door, etc.;

Tamil Lexicon


s. a ledge, mould, the frame of a window, door, picture etc, சட்டம்; 2. the wooden covers of a cadjan book; 3. a cornice, the highest projection of a wall or column; 4. a river near Conjeevaram; 5. charge, responsibility, பொறுப்பு. கம்பைக்கல், Cambay pebble, semiopal. கம்பைக்குள்ளாக்க, to bring under subjection, to subdue. கம்பை தைக்க, to nail of the edge or border of a box etc.

J.P. Fabricius Dictionary


ஓர்நதி.

Na Kadirvelu Pillai Dictionary


, [kmpai] ''s.'' A ledge, a moulding, the frame of a picture, &c., any rod or piece of moulding, கதவுமுதலியவற்றின்கம்பை. 2. Slips of wood forming the binding of an ola book, ஏட்டுப்புஸ்தகத்தின்கம்பை. 3. A river near Conjeveram, கம்பாநதி. 4. ''[prov.]'' Charge, responsibility, பொறுப்பு.

Miron Winslow


kampai
n. கம்பு.
1. Ledge, frame of a door, etc.;
கதவுழதலியவற்றின் சட்டம். Loc.

2. Slips of wood forming the binding of a book made up of plan leaves;
ஏட்டுச்சுவடிச் சட்டம். சுவடியுங் கயிறுங் கம்பையும் (பிரபோத. 11, 8).

3. Jurisdiction;
அதிகாரவரம்பு. கம்பைக்குள்ளாக்க. (W.)

DSAL


கம்பை - ஒப்புமை - Similar