Tamil Dictionary 🔍

கரம்பை

karampai


வண்டல் பரந்த பூமி ; வறண்ட களிமண் நிலம் ; தரிசு ; கரம்பு ; சிறுகளா .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வண்டல் பரந்த பூமி. 1. Land with a surface layer of alluvium; (R.F.); வறண்ட களி மண்ணிலம். இருநிலக் கரம்பைப் படுநீறா (பெரும்பாண். 93). 2. Hard, clayey soil; தரிசு. விடுநிலக் கரம்பை விடாளை நிறைய (பதிற்றுப். 28). 3. Waste land; . 4. A lowspreading, spiny, evergreen shrub; See சிறுகளா. (மலை.)

Tamil Lexicon


karampai
n. cf. கரம்பு.
1. Land with a surface layer of alluvium; (R.F.);
வண்டல் பரந்த பூமி.

2. Hard, clayey soil;
வறண்ட களி மண்ணிலம். இருநிலக் கரம்பைப் படுநீறா (பெரும்பாண். 93).

3. Waste land;
தரிசு. விடுநிலக் கரம்பை விடாளை நிறைய (பதிற்றுப். 28).

4. A lowspreading, spiny, evergreen shrub; See சிறுகளா. (மலை.)
.

DSAL


கரம்பை - ஒப்புமை - Similar