Tamil Dictionary 🔍

நிகும்பலை

nikumpalai


இலங்கையின் மேலைவாயிலிலுள்ளதும் இந்திர சித்துயாகஞ்செய்வதற்குச் சென்றதுமான ஒரு வனம். நிகும் பலைப்படலம். (கம்பரா.) A grove bordering the western gate of Laṅkā where Indrajit retired to perform a great sacrifice;

Tamil Lexicon


நிகும்பிலை, s. (myth.) a desert in Lanka, where Indrajit, the son of Ravana, performed sacrifice.

J.P. Fabricius Dictionary


, [nikumpalai] ''s.'' (''St.'' நிகும்பிலை.) ''[in my thol.]'' A desert in Lunka, where Indrajit, son of Ravana, performed sacrifice, இந்திர சித்துயாகஞ்செய்தவிடம்.

Miron Winslow


nikumpalai,
n. nikumbhilā.
A grove bordering the western gate of Laṅkā where Indrajit retired to perform a great sacrifice;
இலங்கையின் மேலைவாயிலிலுள்ளதும் இந்திர சித்துயாகஞ்செய்வதற்குச் சென்றதுமான ஒரு வனம். நிகும் பலைப்படலம். (கம்பரா.)

DSAL


நிகும்பலை - ஒப்புமை - Similar