Tamil Dictionary 🔍

கம்பனம்

kampanam


அசைவு ; நடுக்கம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அசைவு. 1. Motion, vibration, shaking; நடுக்கம். கம்பனமெய்தி (காஞ்சிப்பு. தழவக்.). 2. Quaking, trembling with fear;

Tamil Lexicon


s. motion, quaking, கம்மம்.

J.P. Fabricius Dictionary


, [kampaṉam] ''s.'' Motion, vibration, shaking, அசைவு. Wils. p. 19. KAMPANA. ''(p.)''

Miron Winslow


kampaṉam
n. kampana.
1. Motion, vibration, shaking;
அசைவு.

2. Quaking, trembling with fear;
நடுக்கம். கம்பனமெய்தி (காஞ்சிப்பு. தழவக்.).

DSAL


கம்பனம் - ஒப்புமை - Similar