பயகம்பனம்
payakampanam
அச்சத்தால் நடுங்குகை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
அச்சத்தால் நடுங்குகை பயகம்பனாதி மருவுதல்போல் (வேதா. சூ. 160). Trembling on account of fear;
Tamil Lexicon
paya-kampaṉam
n. id. +.
Trembling on account of fear;
அச்சத்தால் நடுங்குகை பயகம்பனாதி மருவுதல்போல் (வேதா. சூ. 160).
DSAL