Tamil Dictionary 🔍

கொம்பன்

kompan


kompaṉ,
n. id. [M. kompan.]
1. Tusked or horned animal;
கொம்புள்ள விலங்கு.

2. Clever man, used ironically;
சமர்த்தன்.

3. A kind of cholera or small-pox;
வசூரி அல்லது பேதிவகை.

kompaṉ
n. கொம்பு.
A kind of fish;
மீன்வகை. (யாழ். அக.)

DSAL


கொம்பன் - ஒப்புமை - Similar