கம்பம்
kampam
தூண் ; விளக்குத்தண்டு ; கொடிமரம் ; அசைவு ; நடுக்கம் ; கச்சி யேகம்பர்கோயில் ; பாய்மரம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தாலம்பம், வெள்ளை, சாலாங்கம், கற்பரி; தாலம்பம் முதலிய பாஷாணங்கள். (மூ. அ.) Mineral poisons in the forms, கச்சியேகாம்பரர் கோயில் கண்ணுதற் பரமற்கிடங் கம்பமே (தேவா. 1035, 1). The Siva shrine at conjeevaram; நடுக்கம். கம்பஞ்செய்பரிவு (சீவக. 1737). 2. Tremor, tremulousness, quaking; அசைவு. கம்ப மில்லாக்கழிபெருஞ் செல்வர் (மணி. 17, 63). 1. Vibration, shaking, motion; விளக்குத்தண்டு. (திவா.) 2. Lamp-stand, candlestick; தூண். (திவா.) 1. Post, pillar; பாய்மரம். (யாழ். அக.) Mast;
Tamil Lexicon
s. a pole, pillar, post, தூண்; 2. shaking, motion, அசைவு; 3. trembling, tremor, நடுக்கம்; 4. a lampstand, விளக்குத்தண்டு. கம்பக் கூத்தாடி, a rope-dancer, poledancer. கம்பம் நட, to fix a pole. பூகம்பம், earthquake.
J.P. Fabricius Dictionary
, [kmpm] ''s.'' A post, a pillar, தூண். 2. A lamp-stand, a candle-stick, &c., விளக் குத்தண்டு. 3. The name of தாலம்பபாஷாணம், வெள்ளைப்பாஷாணம், சாலாங்கபாஷாணம் and கற்பரி பாஷாணம்.
Miron Winslow
kampam
n. Pkt. khambha. stambha.
1. Post, pillar;
தூண். (திவா.)
2. Lamp-stand, candlestick;
விளக்குத்தண்டு. (திவா.)
kampam
n. kampa.
1. Vibration, shaking, motion;
அசைவு. கம்ப மில்லாக்கழிபெருஞ் செல்வர் (மணி. 17, 63).
2. Tremor, tremulousness, quaking;
நடுக்கம். கம்பஞ்செய்பரிவு (சீவக. 1737).
kampam
n. ēkāmra.
The Siva shrine at conjeevaram;
கச்சியேகாம்பரர் கோயில் கண்ணுதற் பரமற்கிடங் கம்பமே (தேவா. 1035, 1).
kampam
n.
Mineral poisons in the forms,
தாலம்பம், வெள்ளை, சாலாங்கம், கற்பரி; தாலம்பம் முதலிய பாஷாணங்கள். (மூ. அ.)
kampam
n. Pkt. kamba stambha.
Mast;
பாய்மரம். (யாழ். அக.)
DSAL