Tamil Dictionary 🔍

தம்பனம்

thampanam


அசைவற நிறுத்துகை ; எட்டுக் கருமத்துள் ஒருவன் இயக்கத்தை மந்திரத்தால் தடுத்து நிறுத்துகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இயக்கத்தைத் தடுத்துத் தம்பிக்கச் செய்கை. 1. Arresting the natural forces; making stiff or rigid; paralysing; அஷ்டகருமத்துள் ஒருவனியக்கத்தை மந்திரத்தால் தடுத்துக்கட்டுகை. 2. Magic art of paralysing a person's activity, one of aṣṭa-karumam, q.v.;

Tamil Lexicon


ஸ்தம்பனம், s. stopping any power or motion, suspending a natural quality by magical incantation, enchantment, conjuration, தம்பன வித்தை. தம்பனக்குளிகை, a magical pill. தம்பன வித்தைக்காரன், a magician, a conjurer. அக்கினிஸ்தம்பனம், சல--, வாய்வு-, stopping the power of the fire, water, wind by conjuration. பூதஸ்தம்பனம், conjuration of ghosts. மிருகஸ்தம்பனம், conjuration of beasts.

J.P. Fabricius Dictionary


[tampaṉam ] --ஸ்தம்பனம், ''s.'' (''some times'' தம்பம்.) Stopping, restraining, hin dering the power of fire; stopping a flow of water or blood; checking the ferocity of wild beasts; causing a person or spirit to stand immovably in a place; suppress ing bodily faculties; depriving one of the power of speech, action, motion; suspend ing natural qualities, அசைவறநிறுத்துகை.- There are different kinds, as அக்கினித்தம்ப னம், கட்கத்தம்பனம், சலத்தம்பனம், சுக்கிலத்தம்ப னம், திஷ்டித்தம்பனம், பூதத்தம்பனம், வாயுத்தம்பனம், which see in their places, as given with ஸ்தம்பம் termination and in கலைஞானம்.

Miron Winslow


tampaṉam,
n. stambhana.
1. Arresting the natural forces; making stiff or rigid; paralysing;
இயக்கத்தைத் தடுத்துத் தம்பிக்கச் செய்கை.

2. Magic art of paralysing a person's activity, one of aṣṭa-karumam, q.v.;
அஷ்டகருமத்துள் ஒருவனியக்கத்தை மந்திரத்தால் தடுத்துக்கட்டுகை.

DSAL


தம்பனம் - ஒப்புமை - Similar