Tamil Dictionary 🔍

கலப்பு

kalappu


கலத்தல் ; உறவாகுகை ; புணர்ச்சி ; கலந்து கட்டியாதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கலந்துகட்டியாகுகை. கொழுப்புக் கலப்புள்ள நெய். 4. Adulteration; alloyage; நட்பாகை. பெரியோருடன் கலப்பு நன்மைதரும். 3. Friendship, fellowship, intimacy; வந்துகூடுகை. 2. Meeting; கலக்கை. 1. Cordiality, fraternity; combination; mixture; மெய்யுறுபுணர்ச்சி. கந்திருவர் கண்ட கலப்பு (தொல். பொ. 92, உரை). 5. Copulation;

Tamil Lexicon


III. v. i. (vulg. for கலக்கு), mix, adulterate. கலப்படம், mixture, adulteration.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Mixture, commix ture, compound, combination, amalga mation, கலக்கை, 2. Friendship, inter course, intimacy, உறவாகுகை. 3. Debase ment, adulteration, alloy, a thing adul terated, a mongrel, சங்கரம். 4. Copula tion, புணர்ச்சி.

Miron Winslow


kalappu
n. கல-. [K. kalapu.]
1. Cordiality, fraternity; combination; mixture;
கலக்கை.

2. Meeting;
வந்துகூடுகை.

3. Friendship, fellowship, intimacy;
நட்பாகை. பெரியோருடன் கலப்பு நன்மைதரும்.

4. Adulteration; alloyage;
கலந்துகட்டியாகுகை. கொழுப்புக் கலப்புள்ள நெய்.

5. Copulation;
மெய்யுறுபுணர்ச்சி. கந்திருவர் கண்ட கலப்பு (தொல். பொ. 92, உரை).

DSAL


கலப்பு - ஒப்புமை - Similar