Tamil Dictionary 🔍

கொப்பு

koppu


koppu,
n. கொம்பு.
Branch of a tree;
மரக்கிளை.

koppu,
n. [K. M. Tu. koppu.]
1. Women's ear-onament worn at the top of the helix, as flower-shaped;
மகளிர் காதணிவகை. கொப்பிட்ட வுமைபாகர் (தண்டலை. சத. 12).

2. [T. koppu.] Chignon, coil of hair;
மயிர்முடி. (பிங்.)

koppu
n. cf. கப்பு.
A reddish colour;
ஒரு வகைச் சிவப்பு. (விறலிவிடு. 713.)

DSAL


கொப்பு - ஒப்புமை - Similar