களப்பு
kalappu
கடலில் ஆழமில்லாத இடம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கடலில் ஆழமில்லாத இடம். (W.) Shallow part of the sea; பயிர்டுவதற்காகப் புல்வெட்டி நிலத்தைச் சீர்ப்படுத்துகை. (W.G.) Levelling a field for cultivation after removing the grass;
Tamil Lexicon
, [kḷppu] ''s.'' Shallow sea, shallows at sea, கடலினாழமில்லாவிடம்.
Miron Winslow
Kaḷappu,
n.
Shallow part of the sea;
கடலில் ஆழமில்லாத இடம். (W.)
kaḷappu
n. prob. களை-
Levelling a field for cultivation after removing the grass;
பயிர்டுவதற்காகப் புல்வெட்டி நிலத்தைச் சீர்ப்படுத்துகை. (W.G.)
DSAL