Tamil Dictionary 🔍

கோப்பு

koappu


கோக்கை ; ஒழுங்கு ; அமைப்பழகு ; சீர் ; அலங்காரம் ; கவிவு ; பகட்டு ; பகடி ; உபாயம் ; தூக்கும் சுமை ; காய்கறிகள் ; அலுவலக ஆவணத் தொகுப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோக்கை. 1. Stringing, inserting, threading, adorning; ஒழுங்கு. விரதத்தின் கோப்பனைத்தும் (விநாயகபு. 62, 15). 2. Arrangement, order, method; அமைப்பழகு. ஊசலைக் கோப்பழித்து (திருக்கோ. 161). 3. Beauty, as of form or construction; finish; அலங்காரம். கோப்பணிவான்றோய்குடி (திருக்கோ. 196). 4. Decoration, ornament, embellishment; கவிவு நீப்பருந்துயர் கோப்புக்கொள்ளலும் (விநாயகபு. 7, 3). 5. That which covers, as a cloud, a roof; that which over whelms, as grief; இடம்பம். (W.0 6. Gaudiness, showiness, parade; பகிடி. (W.) 7. Jest, sport, farce; உபாயம். வேந்தர் பொன்னைக் கொள்ளை கொள்ளக் கள்ளியிந்தக் கோப்பெடுத்தாள் (விறலிவிடு. 421). 8. Means, device, scheme; தோள்முதலியவற்றிற் கோக்கப்படும் சுமை .தோட் கோப்புக் கொள்ளார் (நாலடி, 328). 9. Bundle, pack, as taken on shoulders; உத்தியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தில் ஏற்படும் படித்தரம். (J.) 10. Daily provisions allowed by kings to their officers; காய்கறிகள். Nā. 11. Vegetables;

Tamil Lexicon


s. provisions supplied to officers; 2. strength, showiness, pride, இடம்பம்; 3. sport, jest, பகிடி; 4. means, device, உபாயம்; 5. bundle or pack as taken on shoulders; 6. v. n. of கோ. கோப்பழிக்க, to ruin, dismantle, சீரழிக்க. கோப்புக்காட்ட, to show one's strength or pride. கோப்புக்கூட்ட, to get ready.

J.P. Fabricius Dictionary


, ''v. noun.'' Stringing, inserting, threading, arranging, methodizing. 2. Gaudiness, showiness, gaiety, parade, இடம்பம். 3. ''(Rott.)'' Jest, sport, பகிடி. அவன்நலல்கோப்பாயிருக்கிறான். ''[prov.]'' He is a rich man.

Miron Winslow


kōppu,
n. கோ-. [T. K. kōpu, M. kōppu.]
1. Stringing, inserting, threading, adorning;
கோக்கை.

2. Arrangement, order, method;
ஒழுங்கு. விரதத்தின் கோப்பனைத்தும் (விநாயகபு. 62, 15).

3. Beauty, as of form or construction; finish;
அமைப்பழகு. ஊசலைக் கோப்பழித்து (திருக்கோ. 161).

4. Decoration, ornament, embellishment;
அலங்காரம். கோப்பணிவான்றோய்குடி (திருக்கோ. 196).

5. That which covers, as a cloud, a roof; that which over whelms, as grief;
கவிவு நீப்பருந்துயர் கோப்புக்கொள்ளலும் (விநாயகபு. 7, 3).

6. Gaudiness, showiness, parade;
இடம்பம். (W.0

7. Jest, sport, farce;
பகிடி. (W.)

8. Means, device, scheme;
உபாயம். வேந்தர் பொன்னைக் கொள்ளை கொள்ளக் கள்ளியிந்தக் கோப்பெடுத்தாள் (விறலிவிடு. 421).

9. Bundle, pack, as taken on shoulders;
தோள்முதலியவற்றிற் கோக்கப்படும் சுமை .தோட் கோப்புக் கொள்ளார் (நாலடி, 328).

10. Daily provisions allowed by kings to their officers;
உத்தியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்தில் ஏற்படும் படித்தரம். (J.)

11. Vegetables;
காய்கறிகள். Nānj.

DSAL


கோப்பு - ஒப்புமை - Similar