கன்றுகால்மாறுதல்
kanrukaalmaaruthal
தீயனவாயுள்ள தங்கன்றுகளை மாற்றிவைத்து நல்லன வாயுள்ள பிறர்கன்றுகளை எடுத்துக்கொள்ளுதல். 1. To substitute stealthily one's bad calves for another's good calves; கன்றுகளைக் களவிலே நிலை பேர்த்துக் கொண்டுபோதல். 2. To steal away calves;
Tamil Lexicon
kaṉṟu-kālmāṟu-
v. intr. கன்று+கால்+. (திவ். பெரியாழ். 3 8 2, வ்யா. பக். 740-1.)
1. To substitute stealthily one's bad calves for another's good calves;
தீயனவாயுள்ள தங்கன்றுகளை மாற்றிவைத்து நல்லன வாயுள்ள பிறர்கன்றுகளை எடுத்துக்கொள்ளுதல்.
2. To steal away calves;
கன்றுகளைக் களவிலே நிலை பேர்த்துக் கொண்டுபோதல்.
DSAL