பால்மாறுதல்
paalmaaruthal
பால் வற்றிப்போதல் ; தாய்ப்பால் உண்ணாது பிற உணவு கொள்ளுதல் ; சோம்பியிருத்தல் ; பின்வாங்குதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பின்வாங்குதல். பணத்துக்குப் பால்மாறாமல் அவர்கள் இஷ்டம்போற் கொடு. Loc. 2. To fail, backslide ; பால்வற்றிப்போதல். 1. To become dry of milk ; தாய்ப்பாலுண்ணாது பிறவுணவு கொள்ளுதல். 2. To be weaned ; சோம்பியிருத்தல். எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும், உடுக்கைக்குப் பால்மாறிய தாசியும் கெடுவர். 1. To be lazy ;
Tamil Lexicon
pāl-māṟu-
v. intr. பால்1+. Loc.
1. To become dry of milk ;
பால்வற்றிப்போதல்.
2. To be weaned ;
தாய்ப்பாலுண்ணாது பிறவுணவு கொள்ளுதல்.
pālmāṟu-
v. intr. T. pālumālu.
1. To be lazy ;
சோம்பியிருத்தல். எழுத்துக்குப் பால்மாறின கணக்கனும், உடுக்கைக்குப் பால்மாறிய தாசியும் கெடுவர்.
2. To fail, backslide ;
பின்வாங்குதல். பணத்துக்குப் பால்மாறாமல் அவர்கள் இஷ்டம்போற் கொடு. Loc.
DSAL