கொண்டுகண்மாறுதல்
kondukanmaaruthal
koṇṭu-kaṇ-māṟu-,
v. tr. id.+.
To make friends and then ignore;
நட்புக்கொண்டு புறக்கணித்தல். கொண்டுகண்மாறல் கொடுமையிற் றுவ்வாது (முது. காஞ். 37).
DSAL
koṇṭu-kaṇ-māṟu-,
v. tr. id.+.
To make friends and then ignore;
நட்புக்கொண்டு புறக்கணித்தல். கொண்டுகண்மாறல் கொடுமையிற் றுவ்வாது (முது. காஞ். 37).
DSAL