Tamil Dictionary 🔍

கயிறுமாறுதல்

kayirumaaruthal


மாடு குதிரை போன்றவற்றை விற்பவர் கயிற்றைப் பிடித்து வாங்குவோர் கையில் கொடுத்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரைமுதலியவற்றின் விற்பனையை உறுதிப்படுத்த அவற்றின் கயிற்றை மாற்றுதல். பரிகள் . . . கயிறுமாறி நின்னவாக்கொள்ளுநீரால் (திருவிளை. நரிபரி. 83). To replace the old cord-strings of a newly bought animal, as a horse, by new tethering in confirmation of purchase, the old cords being taken away by the seller ;

Tamil Lexicon


kayiṟu-māṟu-
v. tr. id. +.
To replace the old cord-strings of a newly bought animal, as a horse, by new tethering in confirmation of purchase, the old cords being taken away by the seller ;
குதிரைமுதலியவற்றின் விற்பனையை உறுதிப்படுத்த அவற்றின் கயிற்றை மாற்றுதல். பரிகள் . . . கயிறுமாறி நின்னவாக்கொள்ளுநீரால் (திருவிளை. நரிபரி. 83).

DSAL


கயிறுமாறுதல் - ஒப்புமை - Similar