ஏந்துதல்
yaendhuthal
கைந்நீட்டுதல் ; கையில் எடுத்தல் ; தாங்குதல் ; பூணுதல் ; மிகுதல் ; சுமத்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மிகுதல். (தொல். பொ. 543, உரை.) 3. To be abundant; சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899). 2. To be eminent, excellent, exalted, of fine quality; கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான். 2. To receive in the hands; சுமத்தல். உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது. 5. To support, as a beam; -intr. ஓங்குதல். நில னேந்திய விசும்பும் (புறநா. 2,2). 1. To rise high; to be elevated; தாங்குதல். அடிமை படிக்கத்தை ஏந்தி நின்றான். 3. To hold in the hands; தரித்தல். அங்குசபாசமேந்தி (சூடா.) 4. To hold up, as an umbrella; to carry in the hand, as a weapon; கைநீட்டுதல். நீ தர நான் ஏந்தி வாங்கினேன். 1. To stretch out the hands;
Tamil Lexicon
தாங்கல்.
Na Kadirvelu Pillai Dictionary
ēntu-
5 v. [M. ēndu.] tr.
1. To stretch out the hands;
கைநீட்டுதல். நீ தர நான் ஏந்தி வாங்கினேன்.
2. To receive in the hands;
கையிலெடுத்தல். நீரை ஏந்திப் பருகினான்.
3. To hold in the hands;
தாங்குதல். அடிமை படிக்கத்தை ஏந்தி நின்றான்.
4. To hold up, as an umbrella; to carry in the hand, as a weapon;
தரித்தல். அங்குசபாசமேந்தி (சூடா.)
5. To support, as a beam; -intr.
சுமத்தல். உத்திரத்தைத் தூண் ஏந்திநிற்கிறது.
1. To rise high; to be elevated;
ஓங்குதல். நில னேந்திய விசும்பும் (புறநா. 2,2).
2. To be eminent, excellent, exalted, of fine quality;
சிறத்தல். ஏந்தியகொள்கையார்சீறின் (குறள், 899).
3. To be abundant;
மிகுதல். (தொல். பொ. 543, உரை.)
DSAL